ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 கோடி ரூபாய் வீதம் திமுக பணம் அனுப்பி வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஓட்டுக்கு ரூ.2,000 வீதம் கொடுக்க திமுக திட்டம்நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை கருத்தில் கொண்டு, ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 20 கோடி வீதம் திமுக அனுப்பி வைத்ததாகவும், பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாமென திமுக நம்புவதாகவும் குற்றம் சாட்டினார். Related Link அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை