news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விபத்தில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவி... தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக பெற்றோர் புகார்
tv

Also Watch

tv

Read this

விபத்தில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவி... தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக பெற்றோர் புகார்

ஒசூர், கிருஷ்ணகிரி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த 12 வகுப்பு மாணவி, தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாதரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி விபத்தில் ஏற்பட்ட கால் முறிவுக்கு ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்றார்.

எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படும் நிலையில்,

சம்பவதன்று மாணவியின் முதுகு பகுதியில் ஊசி செலுத்தப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

13
47 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau