news-tamil-logo

3/22/2026, 6:21:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home district news சிறுத்தை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததாக தகவல்.. நிம்மதியடைந்த கிராம மக்கள்
tv

Also Watch

tv

Read this

சிறுத்தை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததாக தகவல்.. நிம்மதியடைந்த கிராம மக்கள்

நிம்மதியடைந்த கிராம மக்கள்

Posted on: Aug 26, 2024 12:44 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்ததால் அப்பகுதி மக்கள நிம்மதியடைந்தனர். வனக்காவலர் ஒருவரை தாக்கிவிட்டு சிறுத்தை ஒன்று தப்பி ஓடியதால், உயிருக்கு பயந்து கடந்த இரு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் மக்கள் இருந்து வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 56 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved