news-tamil-logo

3/18/2026, 11:54:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஏப்ரலில் இந்தியாவுக்கு வரும் உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிரா
tv

Also Watch

tv

Read this

ஏப்ரலில் இந்தியாவுக்கு வரும் உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிரா

Shakira

Posted on: Feb 21, 2026 09:03 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shakira

உலகப் புகழ் பெற்ற பாடகி :

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வரும் உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிரா, மும்பை மற்றும் டெல்லியில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, 2010 கால்பந்து உலக கோப்பைக்காக பாடிய Waka Waka பாடல் மூலம் புகழ் பெற்றார். அந்தப் பாடல் தற்போது யூடியூபில் 445 கோடிக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம்

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 7 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved