logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home cinemanews ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்து.. ஆளுநர் மற்றும் முதலமைச்சர் எக்ஸ் பதிவு
tv

Also Watch

tv

Read this

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்து.. ஆளுநர் மற்றும் முதலமைச்சர் எக்ஸ் பதிவு

ரஜினிகாந்த் நலம்பெற வாழ்த்து

Updated: Oct 01, 2024 09:29 AM

2
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
ரஜினிகாந்த் நலம்பெற வாழ்த்து

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து தானும் வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை.. பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

0
8 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved