துருவ் விக்ரமின் பைசன் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரமும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.