news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'மதராஸி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்கள்
tv

Also Watch

'மதராஸி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்கள்

'மதராஸி'

96

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madrasi movie release

நடிகர் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள மதராஸி படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved