Also Watch
Read this
By: Web Team

காந்தாரா Chapter 1 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் பல மாநிலங்களிலும் துவங்கின. அதிவேகமாக டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து வருவதால் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.