நல்ல பாடல்கள் தேன்போல கெட்டுபோவதில்லை என்று ரிதம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு அர்ஜூன், மீனா,ஜோதிகா நடிப்பில் வெளியான ரிதம் படம் மறந்துபோனாலும் பாடல்கள் மறைந்து போவதில்லை என வைரமுத்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : சரோஜா தேவியின் பெயரில் விருது அறிவிப்பு - கர்நாடகா அபிநய சரஸ்வதி வாழ்நாள் சாதனையாளர் விருது