நடிகர் சிம்பு நடிக்கவுள்ள எஸ்டிஆர் - 49 படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்க உள்ள நிலையில், இப்படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.