Also Watch
Read this
By: Manigandan Raja

திரைகள் அதிகரிப்பு :
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள வித் லவ் படத்துக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கூட கால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved