Also Watch
Read this
Posted on: Jun 25, 2025 04:04 PM
By: Web Team

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் முதல் பாடலான ”சிக்கிட்டு” என்ற பாடல் வெளியாகியுள்ளது.
அறிவு எழுதியுள்ள பாடலை அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : ரிஷப் பண்ட் சதம் அடித்த ஒரு போட்டியில் கூட வெற்றி இல்லை..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved