news-tamil-logo

3/22/2026, 9:36:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வாம்பரா" திரைப்படம் "விஸ்வாம்பரா" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
tv

Also Watch

tv

Read this

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வாம்பரா" திரைப்படம் "விஸ்வாம்பரா" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

"விஸ்வாம்பரா"

Posted on: Aug 22, 2025 10:34 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chiranjeevi new movie

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வாம்பரா" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 156-ஆவது திரைப்படமான "விஸ்வம்பரா"வை இயக்குநர் மல்லிடி வசிஷ்டா இயக்க, எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

இதில், திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பேன்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved