news-tamil-logo

3/23/2026, 1:44:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரெஜினா "அஜித்தை போல் வசீகரமான நபரை பார்த்ததே இல்லை"
tv

Also Watch

tv

Read this

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரெஜினா "அஜித்தை போல் வசீகரமான நபரை பார்த்ததே இல்லை"

ரெஜினா கசாண்ட்ரா நெகிழ்ச்சி

Posted on: Nov 04, 2024 08:25 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரெஜினா கசாண்ட்ரா நெகிழ்ச்சி

நடிகர் அஜித்தை போல் வசீகரமான நபரை வாழ்நாளில் பார்த்ததே இல்லை என நடிகை ரெஜினா கசாண்ட்ரா உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

விடா முயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ரெஜினாவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இப்படத்திற்கு முன்பு அஜித்தை தான் பார்த்ததில்லை என்றும், அவரை நேரில் சந்தித்து பேசியபோதுதான் அவர் எவ்வளவு வசீகரமானவர் என்பது தெரிந்தது என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தானில் உயர் ரக எரிபொருள் விலை உயர்வு

0
3 mins agoshare
Pak petrol








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved