Also Watch
Read this
Posted on: Nov 04, 2025 09:58 AM
By: Web Team

ராஜமௌலி-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் திரைப்படத்திற்கான முதல் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved