Also Watch
Read this
By: Web Team

ராம் சரண்-ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் "PEDDI"திரைப்படத்தின் CHIKIRI CHIKIRI பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மலைப்பகுதியில் ராம்சரண் நடனமாடுவதை போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.