Also Watch
Read this
By: Web Team

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆபரேஷன் சபேத் சாகர்' வெப் தொடரின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்கில் போரின் போது இந்திய விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர், அடுத்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.