Also Watch
Read this
By: Web Team

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற MARCO திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 2ஆம் பாகத்துக்கு LORD MARCO என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹனீப் அடேனி இயக்கும் இத்திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த உன்னி முகுந்தனுக்கு பதில் KGF புகழ் யஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.