Also Watch
Read this
By: Web Team

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள காந்தா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுடிருப்பதால் தேதி குறிப்பிடாமல் காந்தா வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகை சிம்ரன் போர் டி மோஷன் பிக்சர்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம்