news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews பிறந்தநாளன்று வெளியான கவினின் புதிய பட அப்டேட் பத்து தல பட இயக்குநருடன் இணைவதாக அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

பிறந்தநாளன்று வெளியான கவினின் புதிய பட அப்டேட் பத்து தல பட இயக்குநருடன் இணைவதாக அறிவிப்பு..!

புதிய பட அப்டேட்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kavin

நடிகர் கவின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட்டை பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கவின் தற்போது நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், கவின் அடுத்ததாக பத்து தல படத்தை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அதர்வா பிறந்தநாள் வாழ்த்து ”கதைக்கு தேவைப்பட்டால் பாலாவே அழைப்பார்” - அதர்வா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 32 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved