நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு நடிகர் அதர்வா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். டிஎன்ஏ பட புரோமோஷனுக்காக மதுரைக்கு சென்ற அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, இயக்குநர் பாலா தனது குடும்பத்தில் ஒருவர் என்றும், அவரிடம் தொடந்து நெருக்கமாக இருப்பதாகவும் கூறியவர், கதைக்கு தேவைப்பட்டால் பாலாவே அழைப்பார் என்றார்.இதையும் படியுங்கள் : உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை 1008 விளக்குகளுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு..!