காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காந்தாரா படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : காந்தி கண்ணாடி திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ் அமேசான் பிரைமில் வெளியான 'காந்தி கண்ணாடி'