Also Watch
Read this
இறுதிக்கட்டத்தில் ரெட்ட தல படப்பிடிப்பு.. கோவாவில் நடைபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
ரெட்ட தல படப்பிடிப்பு
Updated: Sep 27, 2024 03:36 AM
திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக படக்குழு மொத்தமும் கோவாவிற்கு சென்றுள்ளனர். இதை படக்குழு புகைப்படத்துடன் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved