Also Watch
Read this
Posted on: Oct 12, 2024 12:03 PM
By: Srini Vasan

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ”டிராகன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved