news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "மனதை திருடிவிட்டாய்" இயக்குநர் நாராயண மூர்த்தி காலமானார் நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல் தொடர்களை இயக்கி பிரபலமானவர்
tv

Also Watch

tv

Read this

"மனதை திருடிவிட்டாய்" இயக்குநர் நாராயண மூர்த்தி காலமானார் நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல் தொடர்களை இயக்கி பிரபலமானவர்

இயக்குநர் நாராயண மூர்த்தி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prabhu deva directror dead

பிரபுதேவா நடிப்பில் வெளியான "மனதை திருடிவிட்டாய்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற தொடர்களையும் இயக்கி பிரபலமானார். திரையுலகினர் நாராயண மூர்த்திக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 49 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau