news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அசாம் இசைக்கலைஞர் சூபீன் கார்க் உயிரிழப்பு ஸ்கூபா டைவிங் செய்த போது மூச்சு திணறல்
tv

Also Watch

tv

Read this

அசாம் இசைக்கலைஞர் சூபீன் கார்க் உயிரிழப்பு ஸ்கூபா டைவிங் செய்த போது மூச்சு திணறல்

சூபீன் கார்க் உயிரிழப்பு

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jubin kARK

அசாமின் பிரபல பாடகரான சூபீன் கார்க் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். நார்த் ஈஸ்ட் இந்தியா என்ற விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், ஸ்கூபா டைவிங்கின்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு சூபீன் கார்க் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

11
28 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau