Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 01:52 PM
By: Srini Vasan

கிரிக்கெட் போட்டிகளில் T20 மட்டுமே பார்ப்பதாகவும், தோனியின் மிகப் பெரிய ரசிகை என்பதால் அணியை அணியை மிகவும் பிடிக்கும் எனவும் நடிகை பிரியா வாரியர் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற "சூப்பர் 6" எனும் ஆன்லைன் கிரிக்கெட் ஃபேண்டஸி செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்துடன் அவர் கலந்துகொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved