Also Watch
Read this
கடைசி பட அறிவிப்பில் டுவிஸ்ட்.!.. கமல் கைவிட்ட கதையில் விஜய்.!
அரசியலுக்கு அஸ்திவாரமாகுமா.?
Updated: Sep 16, 2024 07:09 AM
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது கடைசி படத்தின் கதை, ஏற்கனவே கமல் நடிக்க திட்டமிட்ட கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி பட அறிவிப்பு என்பது ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இருக்கும் கதை என்ற தகவலும் வெளியாகி உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved