மாருதி நிறுவனத்தின் டிசையர் 4ம் தலைமுறை காரின் பாரத் என்கேப் ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் ஏற்கனவே குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த கார் பாரத் என்கேப் சோதனையிலும் உட்படுத்தப்பட்டது அதன்படி இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.