Also Watch
Read this
By: Web Team

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை 17 லட்சத்து 29 ஆயிரம் முதல் தொடங்குகிறது.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.