ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. WN7 என அழைக்கப்படும் இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 130 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.. இந்த பைக்கின் ஆரம்ப விலை இந்தியாவில் 15 லட்சத்து 50 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது.