விருச்சிகம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும்.எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குறிப்பாக ஆண்டு கோல் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானமான எட்டாம் வீட்டில் 14.05.2025 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் பணம் கொடுக்கல் வாங்கும் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மிக மிக நல்லது.தொழில் ரீதியாக நிதானத்தோடு செய்யல்பட்டால் போட்ட முதலிடு எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். உதியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் குருபகபான் 18.10.2025 முதல் 5.12.2025 வரை அதிசாரமாக உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும்.அதன் பிறகு 11.03.2025 வரை உங்கள் ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கக்கூடிய குருபகபான் வக்கறகதியில் செஞ்சாரம் செய்யிருப்பதும் உங்களுக்கு ஒரு அனுக்குளமான பளங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் குறிப்பாக ஐபசி மாத முதல் மாசி முடிய ஒரு சில அனுகுளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு இந்த தருணத்தில் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்குக் குறிப்பாக மே 18 முதல் நான்கில் ராகு பத்தில் கேரு சஞ்சாரம் செய்வதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுகுவிக்க சிறி சிறி இடையூர்கள், வண்டி வாகனங்களும் மூலமாக ஒரு சுபச் செலவுகள் ஏற்படப்படுகிய ஒரு சூழல் உண்டாகலாம். இந்த தமிழ் வருட பிறப்பில் ஒரு நல்ல பலன்களை நீங்கள் அடைவதற்கு அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, தர்ஷ்ணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஒரு அனுகுளமான பலன்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும்.