தனுசு உங்கள் ராசிக்கு முயற்சிஸ்தானமான மூன்றாம் வீட்டில் ராகுபகவான் 18.5.2025 முதல் சஞ்சாரம் செய்வதும் உங்கள் ராசியபதியான குருபகவான் சமஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவான் 14.5.2025 முதல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாக்கும்.இதன் காரணமாக ஒரு மிகச் சிறப்பான பலன்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.நண்பர்கள் மூலமாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு தொழில் வியா யாபார ரீதியாக நல்ல லாபங்கள் கிடைக்கும்.வேலைக்கு செல்வவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு யோகமும் பதவி உயர்வுகளை அடையக்கூடிய ஒரு அதிஷ்டங்களும் உண்டு.குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்குடிய இனிய நிகழ்வுகள் நடக்கும் கணவன் மனைவிடையே ஒற்றுமையானது நிகழ்வும் சிறப்பாக இருக்கும் வெளியூர் வெளிநாடுகள் மூலமாகக்கூட அனுகுளமான பலங்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.உடன்பிறந்தவர்கள் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் அத்தாஷம சனி நடைப்பத்தாலும் குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாக்கும். நான்கில் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது அசையும் அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு குறிப்பாக தாய் வழியில் சின்ன சின்ன மன கவலைகள் ஏற்படலாம் குருவின் சாதக சஞ்சரத்தால் எதையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உங்களுக்கு ஏற்படும். இந்த வருடத்தில் ஒரு வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு சனி பகவானுக்கு தொடர்ந்து வழிபாடு மேற்கொள்வது மிக நல்லதுஆஞ்சிநேயர் வழிபாடு மேற்கொள்வது சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது உட உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடியும் உதவிகளை செய்வதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடைய கூடிய ஒரு வாய்ப்புகள் இந்த தமிழ் வருட பிறப்பில் உங்களுக்கு ஏற்படும்.