மீனம்உங்கள் ராசியில் சனி பகவான் ராசி அதிபதி குரு பகவான் 14.5.2025 முதல் சுகஸ்தாரமானா நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால்.எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய ஆண்டாக வருகிற ஆண்டு இருக்கிறது உங்களுக்கு ஏழரை சனி ஜென்ம சனி நடப்பதும் நான்கில் குருபகவான் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு ஆகும்.சக்திக்கு மீறிய வீண் செலவு ஏற்படும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும் தொழில் வியாபாரத்தில் தற்போது கிடைக்க கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது மிக மிக நல்லது.வேலைஆட்களை அனுசரித்து செல்வது மிக மிக நல்லது அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமா தள்ளி வைப்பது உத்தமம்.வேளைக்கு செல்பவர்கள் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதும் அது மட்டுமில்லாமல் நிதானத்தோடு பேசினால் வளமான பலன்களை அடையலாம்.பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது முதலீடு செய்ய வேண்டுமென்றால் மனைவி அல்லது மகன் மீது செய்ய வேண்டும் .இந்த வருடத்தில் குறிப்பாக 18.10.2025 முதல் 5.12.2025 வரை குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அதன் பிறகு 11.03.2025 முடிய குரு பகவன் நான்காம் வீட்டில் வக்கிரகதியில் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால்.அக்டோபர்க்கு பிறகு வளமான பழங்கள் கிடைக்கும் எதிர்நீச்சல் போட்டவது இலக்கை அடைவீர்கள் எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது ஆஞ்சநேயர் வழிபாடு விநாயகர் வழிபாடு ஏழரை சனி நடப்பதால் நிதானமாக இருக்க வேண்டும் .