துலாம்உங்கள் ராசிக்கு யோகக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு உணர் ஓகஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய ஆறாம் வீட்டில் வளுவாக சஞ்சரிப்பதும்14.5.2025 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதன் காரணமாக சகல சவ்பாக்கியங்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உண்டு பல்வேறு வளமான பலன்கள் அடைவீர்கள்.நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதர உதவிகள் கிடைக்கும்.அது மட்டுமில்லாமல் அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை அடைய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலக ஒரு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகரீதியாகப் பார்க்கின்ற பொழுது நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.நண்பர்கள் மூலமாக ஒரு ஏற்றம் மிகுந்த பலன்களை அடையப் வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அடையப் பொருள் ஒரு யோகமானது இருக்கிறது குடும்பத்தில் கணவன் மனைவியிடிய ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும்.மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடப் ஒரு யோகமானது உங்களுக்கு இருக்கிறது. பிறருக்குத் தந்த வாக்கூறிகளை எழுதில் நிறைவேற்றப் பொருள் ஒரு பலம் உண்டாக்கும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு, வழக்கங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைத்து, மனமகிழ்ச்சி ஏற்படப் பொருள் ஒரு அதிஷ்டமானது இருக்கிறது.அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு யோகமானது உங்களுக்கு வரும் நாட்களில் உண்டு. இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11ம் வீட்டில் கேதுபகவான் சஞ்சரிப்பது ஒரு அற்புதமான அமைப்பாகும். ராகுபகவான் ஐந்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் வழியில் சிறு சிறு குழப்பங்கள் இருந்தாலும் குரு பார்வை ராகுக்கு இருப்பதால் எந்த இடத்திலும் பாதிப்புகள் இருக்காது..! இந்த தமிழ் வருட பிறப்பில் நீங்கள் வளமான பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு,துர்க்கை வழிபாடு மிகவும் சிறப்பு...!