கடகம்உங்கள் ராசிக்கு பாகியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாலம் செய்வது அற்புதமான அமைப்பாகும். எந்த ஒரு விஷயத்திலும் எதிர்நீச்சல் போட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகளை தற்போது சரிசெய்துகொண்டு எதிரும் சுருசுருப்பாக செயல்படுகிறீர்கள். தணக்காரகன் குருபகவான் உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான பண்ணிரண்டாம் வீட்டில் 14.5.2025 முதல் சஞ்சாரம் செய்வது சற்று சாதக மற்ற அமைப்பு என்றாலும் சனியின் சாதக சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு லாபத்தை ஈட்ட கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது பண விஷயத்தில் சற்று சிக்கணத்தோடு இருந்தால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் ரீதியாக வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிக மிக நல்லது. தொழில் நிமித்தமாக வெளியூர் தொடங்கள் மூலமாக அனுகுளமான பலன்கள் ஏற்படும்.வேலைக்குச் செல்வவர்களுக்கு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் ஒரு அனுகுளமான பலன்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இந்த தமிழ் புத்தாண்டில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகுபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிலும் 18.05.2025க்குப் பிறகு சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்குக் குறிப்பாக பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.கணவன் மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் கொருவம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்த செல்வதன் மூலமாக ஒரு சில வளமான பலன்களை அடையலாம். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிக மிக நல்லது நேரத்திற்கு சாப்பிடுவதும் ஏற்படக்கூடிய சிறுபாதிப்பு என்றாலும் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மிக மிக சிறப்பு.உங்களுக்கு ஒரு சிலருக்கு உறவினர்கள் மூலமாக தேவையில்லாத மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் மனைவி பிள்ளைகளுடைய ஆரோக்கியத்துக்கும் சற்று முக்கியத்துக்கும் தருவது மிக மிக நல்லது. குறிப்பாக இந்த 2025-2026 தமிழ் புத்தாண்டில் ஒரு வளமான பலன்களை நீங்கள் பெருவதற்கு எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது மிக நல்லது. ஒரு வளமான பலன்களை நீங்கள் பெருவதற்கு அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது, தட்சிண மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்குடிய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.