மகரம்உங்கள் ராசி ஆதிபதி சனி பகவான் உங்கள் ராசிக்கு முயற்சிஸ் தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாக்கும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் நினைத்ததெல்லாம் நடக்கும் போட்ட முதலை எளிதில் எடுக்கப்படுகின்ற வாய்ப்புகள் உண்டு. உதியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரும் நாட்களில் கிடைக்கும் பிறகு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற கூடிய ஒரு பலம் உண்டாக்கும்.உங்கள் ராசிக்கு ஆண்டுக் கோல் என வர்ணிக்கப்படக் கூடிய குருபகவான் மே மாதம் பதி நான்காம் தேதி முதல் 14.5.2025 முதல் திருக்கனில் சித்தாந்தப்படி ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. பொதுவாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது மற்றபடி எதையும் சமாளிக்கக் கூடிய ஒரு பலம் உண்டாக்கும் ஆரில் குரு சஞ்சரித்தாலும் 18.10.2025க்கு பிறகு குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு. ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் 5.12.2025 க்கு முதல் 11.03.2025 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரித்தாலும் வக்கரகதியில் சஞ்சாரம் செய்யிருப்பதாலும் நீங்கள் சில அனுகுளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். இந்த தமிழ் வருட பிறப்பில் உங்கள் ராசிக்கு ரெண்டில் ராகு எட்டில் கேது சஞ்சாரம் செய்ததால் குறிப்பாக பேச்சில் சற்று பொறுமையாக செல்ல வேண்டும். கணவன் மனைவியிடையே சற்று விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாக ஓர் சில ஆதாயத்தை அடையக்கூ டிய ஒரு வாய்ப்புகள் ஒன்று வரும் நாட்களில் ஒரு வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு அம்மன் வழிபாடு, தூர்க்கை வழிபாடு மேற்கொள்வது, தஷ்ணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்..எதிலும் பொறுமையோடு செயல்படுவது , ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.