அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்ததாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு உரையாற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், கத்தாரிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளதாகவும், தங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளதாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : கோவை, நீலகிரியில் கனமழை தொடரும்