கனடாவில் நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை தொடர்புப்படுத்தும் எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கனடாவில் நடக்கும் பிரச்னைகளுக்கு இந்திய ஏஜென்ட்டுகளே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என கனடாவின் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் கூறியுள்ளார்.