பாகிஸ்தானின் முரிட்கே நகரில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக் காரர்களை கலைக்க நடந்த முயற்சியில் மோதல் வெடித்த நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தெஹ்ரீக் இ லெப்பைக் பாகிஸ்தான் ((Tehreek-e-Labbaik Pakistan)) என்ற கட்சி லாகூரில் இருந்து பேரணியாக சென்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது..