அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தலையில் பெரிய தழும்புடன் மீண்டும் பொதுவெளியில் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பைடன், தேவாலயத்தை விட்டு வெளியேறி பலவீனமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.