அமெரிக்காவின் ஹவாயில் ஓய்வின்றி நெருப்புக் குழம்பை உமிழும் கிலாவுயே எரிமலையின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த எரிமலையில் 150 அடி உயரம் வரை சீறுவதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு, பகலாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.