கிழக்கு சீனாவின் வெய்ஃபேங் நகரில் வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பல்வேறு விதமான உருவங்களில் செய்யப்பட்ட பட்டங்கள் வானில் நிகழ்த்திய வர்ண ஜாலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.