உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பிரிட்டனில் தன் அணு ஆயுதங்களை அமெரிக்கா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு 12 நாள் அதிபர் டிரம்ப் கெடு விதித்த நிலையில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.