வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவர முன்வருமாறு, மார்கோ ரூபியோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.