செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிரூபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கரித்துக் கொட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. டெக்சாசில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசு முன்னரே எச்சரிக்கை விடுக்கவில்லை என மக்கள் புகார் கூறியது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரத்தில் கரித்து கொட்டினார்.