ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தது இரு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார். மேலும் தான் 7 போர்களை நிறுத்தியுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பெரிய போர்களை நிறுத்தியுள்ளதாகவும் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்.