இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலில் அமெரிக்காவின் தலையீடு மிகவும் ஆபத்தானது என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், ஈரான் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா உதவிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வாறு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதையும் படியுங்கள் : "ஆங்கிலத்தை புறம் தள்ள நினைப்பது இந்தியை கொண்டு வரத்தான்"