ஆண்டுதோறும் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில், வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. கண்கவர் வாண வேடிக்கையை பொதுமக்கள் ஒன்று கூடியும் வீட்டில் இருந்த படியும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.