வெளிநாட்டு பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலாவது உறுதி என்றும், காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அதிக வரிகள் விதிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை டிரம்ப் தொடங்கியுள்ளார்.